எழில் கொஞ்சும் திருக்கோணேஸ்வரத்தின் நிழற் படங்கள்


திருக்கோணேஸ்வரத்தின் அமைவிடம்

திருக்கோணேஸ்வரத்தின் பழைய தோற்றம்

 

திருகோணமலைக் கோட்டை

திருகோணமலைக் கோட்டை வாசல்

போத்துக்கேயரால் ஆலையம் அழிக்கப்பட்ட போது நிறுவப்பட்ட கற்தூண்

திருக்கோணேஸ்வர ஆலயம்

திருக்கோணேச ஆலயத்தின் உட்புறத் தோற்றம்

 திருக்கோணேஸ்வர ஆலயத்தின் தலவிருச்சமான கல்லால மரம்

திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பாவநாசம் தீர்த்தம்

திருக்கோணேசர் ஆலயத்தில் உள்ள இராவணன் வெட்டு

திருக்கோணேசருக்கு அரும்பணி செய்த குளக்கோட்ட மன்னனின் சிலை

திருக்கோணேசர் ஆலயத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள உயரமான சிவன் சிலை

திருக்கோணேசர் ஆலயத்தில் உள்ள அகத்தியரின் சிலை

திருக்கோணேசர் ஆலயத்தில் உள்ள தியான மண்டபம்

திருக்கோணேசர் ஆலயத்தின் வெளிப்புறத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள சிலைகள்

திருக்கோணேசர் ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம்

ஓம் – நமசிவாய

திருக்கோணேசர் ஆலயத்துக்குப் போகும் வழியில் உள்ள மான்களும், குரங்குகளும்

திருக்கோணேசர் ஆலயத்தின் இயற்கை எழில் கொஞ்சும் இரம்மியமான காட்சிகள்

திருக்கோணேசர் ஆலயத்தின் திருவிழாக் காட்சிகள்

நன்றி: வீரகேசரி

திருக்கோணேஸ்வரத் தேர்

திருக்கோணேஸ்வரத் தீர்த்தம்

நன்றி: வீரகேசரி

திருக்கோணேசர் ஆலயத்தின் சிவராத்திரி

திருகோணமலை நகரமே திருவிழாக்கோலம் பூணும் கோணேசர் ஊர்வலம். சிவராத்திரிக்கு மறு தினம் கோணேசர் ஊர்வலம் இடம் பெற்ற காட்சிகள்

Comments are closed.