மருத்துவப் படம்

January 31, 2018

மருத்துவப் படம்

Advertisements

கவிதை

December 31, 2017

கவிதை

நிலாப் பெண்

நித்தம் உன்னை நினைக்கையில்
நித்திலம் தான் கசப்பதேனோ
நினைவில் வைத்துக் கொள் நிலாப் பெண்ணே
நினைவிருக்கும் வரை நினைத்திருப்பேநேன்று

கண்மணியே

கண்மணியே உன்னை
கண்ணார நேசிக்கின்றேன்
கண்டிப்பாக உன்னை
கல்லியாணம் செய்து கொள்வதற்காக

     By:Rajani